50+ Best Saibaba Quotes in Tamil | சாய்பாபா பொன்மொழிகள்

Saibaba Quotes in Tamil | சாய்பாபா பொன்மொழிகள்:- சாய்பாபா தன்னை நாடி வந்த பக்தர்களுக்கு பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். இதனால் அனைத்து மக்களும் இவரை கடவுளின் அவதாரம் என போற்றி வழிபட்டனர். அவ்வாறு கடவுளின் அவதாரமாக வாழ்ந்த சாய்பாபாவின் பொன்மொழிகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

Saibaba Quotes in Tamil

என் முழு அன்பிற்கு உரியவன் நீ மட்டுமே. உன்னை எந்த சூழ்நிலையிலும் கைவிடமாட்டேன்.

Saibaba Quotes in Tamil
Saibaba Quotes in Tamil

உன் கண்ணை மூடி ஒரு கணம் மனதார என்னை நினைத்து பார் உனக்கான வாழ்க்கை என்னவென்று புரியும்

Saibaba Quotes in Tamil
Saibaba Quotes in Tamil

இந்த பூலோகத்தில் அனைவரையும் ஏதாவது ஒரு காரணத்திற்காக தான் படைத்து இருக்கிறேன். ஆகையினால் தவறான முடிவை எடுக்காதே.

Saibaba Quotes in Tamil
Saibaba Quotes in Tamil

 நீ வேண்டியது உனக்கு கிடைக்குமா கிடைக்காதா எண்ணாதே. தக்க நேரத்தில் உனக்கு நான் கண்டிப்பாக தருவேன்.

Saibaba Quotes in Tamil
Saibaba Quotes in Tamil

 உன்னுடைய மிக முக்கியமான பிரார்த்தனை ஒன்று  இன்னும் இரண்டு மாதத்திற்கு நிறைவேற போகிறது.

Saibaba Quotes in Tamil
Saibaba Quotes in Tamil

 நீ ஒரு செயலை செய்வதற்கு முன்பு உன் மனதிற்கு உண்மையாய் கடவுளுக்கும் உண்மையாய் இருக்கும் பட்சத்தில் அந்த செயல் கண்டிப்பாக வெற்றி அடையும்.

Saibaba Quotes in Tamil
Saibaba Quotes in Tamil

 உன்னுடைய நோய்கள் பாவங்கள் அனைத்தும் இன்றோடு அழியட்டும். வரும் நாட்கள் வசந்த காலமாக மாறட்டும்.

Saibaba Quotes in Tamil
Saibaba Quotes in Tamil

 சாய் அப்பா என்று ஒரு கணம் அழைத்தால் போதும் ஓடோடி வந்து விடுவேன் உன் வீட்டிற்கு.

Saibaba Quotes in Tamil
Saibaba Quotes in Tamil

 உன் மனம் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. என்றாவது ஒரு நாள் கண்டிப்பாக விடியும் நான் இருக்கிறேன். நீ கலங்காதே.

Saibaba Quotes in Tamil
Saibaba Quotes in Tamil

நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர்வினை உண்டு, ஆகையினால் கோபத்தில் ஒரு செயலை செய்வதைவிட நிதானமாக இருந்து ஒரு முடிவை எடுங்கள்.

Saibaba Quotes in Tamil
Saibaba Quotes in Tamil

Blessing Sai Baba Quotes Tamil

 நீ என்னை தேடி அலையாதே நான் உன் கூடவே தான் இருக்கிறேன் உனக்கு உதவியாக எப்போதும் இருப்பேன்.

Saibaba Quotes in Tamil
Saibaba Quotes in Tamil

 படைத்தவனுக்கு தெரியும் உன்னால் எவ்வளவு பாரம் சுமக்க முடியும் என்று ஆகையினால் எதைப் பற்றியும் கவலை கொள்ளாதே.

Saibaba Quotes in Tamil
Saibaba Quotes in Tamil

 என் ஆசீர்வாதம் உனக்கு எப்போதும் உண்டு ஆகையினால் உன்னுடைய கஷ்டத்தை கண்டு கவலை கொள்ளாதே.

Saibaba Quotes in Tamil
Saibaba Quotes in Tamil

 உன்னை தொடரும் துயரங்கள் அனைத்தும் இன்றோடு விலகட்டும் வரும் காலம் உனக்கு வசந்தகாலமாக வீசட்டும்.

Saibaba Quotes in Tamil
Saibaba Quotes in Tamil

நீ கோபத்தில் இருக்கும் போது தவறான முடிவை எடுக்காதே உனது முடிவு  உன் அன்புக்குரியவர்களை காயப்படுத்த கூடும்.

Saibaba Quotes in Tamil
Saibaba Quotes in Tamil

நீ பிறருக்கு எதை நினைக்கிறாயோ அதுவே உன்னை வந்து சேரும். ஆகையால் நல்லதே நினை நல்லதே வந்து சேரும்.

Saibaba Quotes in Tamil
Saibaba Quotes in Tamil

 உனது வாழ்க்கை பயணத்தை கண்டு பயப்படாதே. உன் கூடவே நான் இருந்து உனக்கான வழியை நான் காட்டுவேன்.

Saibaba Quotes in Tamil

உன்னுடைய கடைசி நிமிடத்தில் கூட சாய் அப்பா என்று அழைத்தால் போதும் உனக்காக ஓடோடி வருவேன்.

Saibaba Quotes in Tamil

 உன்னை என் கண்ணுக்குள் வைத்து பாதுகாக்கிறேன். பிறகு எதற்காக இந்த கலக்கம். கவலை கொள்ளாதே, உன்னுடன் நான் இருக்கிறேன்.

Saibaba Quotes in Tamil

எப்பொழுதும் நடப்பதை எண்ணி வருந்தாதே ஏனெனில் அனைத்தும் நன்மைக்கே.

Saibaba Quotes in Tamil

Related: 40+ Sai Baba Quotes in Tamil

Sai Baba Quotes in Tamil Images

 உனக்கு பிடித்தவர்கள் கண்டிப்பாக உன் மனதை புரிந்து கொண்டு சரியான நேரத்தில் உன்னை வந்து சேர்வார்கள்.

Saibaba Quotes in Tamil

நிம்மதியாக இரு அனைத்தும் சரியான நேரத்தில் சரியான இடத்தில் உனக்கு கிடைக்கும்.

Saibaba Quotes in Tamil

என்னை எங்கேயும் தேடாதே உன் கண்ணை மூடி முழு மனதோடு நினைத்துப் பார், நான் உன்னோடு தான் இருக்கிறேன்.

Saibaba Quotes in Tamil

நீ விரும்பியது உனக்கு எளிதில் கிடைத்து விட்டால் நீ அதை எளிதில் வெறுத்து விடுவாய் எனவே காத்திரு உனக்கானது தக்க நேரத்தில் கிடைக்கும்.

Saibaba Quotes in Tamil

நீ நல்லதை நினைக்க ஆரம்பித்து விட்டால் உனக்கு நல்லது மட்டுமே நடக்கும்.

Saibaba Quotes in Tamil

வாழ்க்கையில் நீ தைரியமாக நடக்கக் கற்றுக்கொள். ஏனெனில் உன்னை வழி நடத்துவது நானே.

Saibaba Quotes in Tamil

எனது நாமத்தை கூறிக் கொண்டே இருங்கள். அது உங்களை நல்வழிப்படுத்தும்.

Saibaba Quotes in Tamil
Saibaba Quotes in Tamil

உனக்கான நேரம் வரும் வரை காத்திரு. உன் கூட நான் இருக்கிறேன்.

Saibaba Quotes in Tamil
Saibaba Quotes in Tamil

 நீ நினைக்கும் இடத்தில் நான் உனக்காக வந்து நிற்பேன். அதனால் எதற்காகவும் பயப்படாதே.

Saibaba Quotes in Tamil
Saibaba Quotes in Tamil

எது நடந்தாலும் அதை பெரிதாக எண்ணாதே. ஏனெனில் அனைத்திற்கும் மூலப்பொருள் நானே.

Saibaba Quotes in Tamil
Saibaba Quotes in Tamil

Related: 50 Sai Baba Images With Quotes

Sai Baba 11 Quotes in Tamil

எனது அருள் உனக்கு இருக்கும் வரை எந்த கெட்ட சக்தியாலும் உன்னை நெருங்க முடியாது.

Saibaba Quotes in Tamil
Saibaba Quotes in Tamil

 நீ விரும்பியதை அடைய சிறிது காலம் பொறுமையாகவும் நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும்.

Saibaba Quotes in Tamil
Saibaba Quotes in Tamil

அனைவரிடத்திலும் அன்பாகவும் பாசமாகவும் இருங்கள் ஏனெனில் இங்கு நிறைய பேருக்கு அன்பு தேவைப்படுகிறது.

Saibaba Quotes in Tamil
Saibaba Quotes in Tamil

என்னுடைய அருள் உனக்கு இருக்கும் வரை எந்த கெட்ட சிந்தனையும் உனக்கு வர விட மாட்டேன்.

Saibaba Quotes in Tamil
Saibaba Quotes in Tamil

 எதற்காகவும் கலங்காதே, உனக்கான நல்ல நேரம் வந்துவிட்டது.

Saibaba Quotes in Tamil
Saibaba Quotes in Tamil

வாழும் காலம் சிறிது காலமே. ஆகையால் அனைவரிடமும் அன்பாக இருங்கள்.

Saibaba Quotes in Tamil
Saibaba Quotes in Tamil

உனக்கு யார் தீங்கு நினைத்தாலும் அவர்களுக்கு நல்லதையே நினை மற்றவை நான் பார்த்துக் கொள்கிறேன்.

Saibaba Quotes in Tamil
Saibaba Quotes in Tamil

இன்று முதல் நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் வெற்றி படிகளாக மாறும். நீ நினைத்தது நடக்கும் நேரம் இது.

Saibaba Quotes in Tamil
Saibaba Quotes in Tamil

உன்னை விட்டு யார் போனாலும் கவலை கொள்ளாதே ஏனெனில் உன்னுடன் இருப்பது இந்த சாய்.

Saibaba Quotes in Tamil
Saibaba Quotes in Tamil

கவலையை விடுங்கள் அனைத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன்.

Saibaba Quotes in Tamil
Saibaba Quotes in Tamil

நடக்குமா என்று கேட்காதே. நடக்கும் என்று நம்பு உனது நம்பிக்கையில் தான் நான் இருக்கிறேன்.

Saibaba Quotes in Tamil
Saibaba Quotes in Tamil

Related: 100+ Happy Birthday Mom Quotes: Heartwarming Messages to Celebrate Your Mother

Sai Baba Quotes in Tamil Sharechat

 நீங்கள் ஏழை எளிய மக்களுக்கு தானம் செய்வதன் மூலம் நீங்கள் என்னை காணலாம்.

Saibaba Quotes in Tamil
Saibaba Quotes in Tamil

 உனக்கு நடந்து கொண்டிருப்பதை எல்லாம் நான் அறிவேன். எல்லாம் ஒரு காரணத்திற்காக தான் நடந்து கொண்டிருக்கிறது.

Saibaba Quotes in Tamil
Saibaba Quotes in Tamil

உனது வாழ்க்கையே ஒரு நொடிப் பொழுதில் மாற்றி  அமைக்கக் கூடியவன் நான். அதனால் எதற்கும் கலங்காதே.

Saibaba Quotes in Tamil
Saibaba Quotes in Tamil

 உனக்கு எதை, எப்போது, எங்கு கொடுக்க வேண்டும் என்பதை நான் அறிவேன் அதற்காக காத்திரு.

Saibaba Quotes in Tamil
Saibaba Quotes in Tamil

 நீ எதை செய்ய நினைத்தாலும் தைரியமாக துணிந்து செய் உன் செயல் பிறரை காயப்படுத்தக் கூடாது.

Saibaba Quotes in Tamil
Saibaba Quotes in Tamil

கூடிய விரைவில் உன் வாழ்க்கை ஒளிமயமாக மாறும் அதற்காக உன்னை தயார்படுத்திக் கொள்.

Saibaba Quotes in Tamil
Saibaba Quotes in Tamil

உன்னை யார் கை விட்டாலும் நான் கைவிடமாட்டேன்.

Saibaba Quotes in Tamil
Saibaba Quotes in Tamil

நிம்மதியாக இரு அனைத்தும் சரியான நேரத்தில் உன்னை வந்து சேரும்.

Saibaba Quotes in Tamil
Saibaba Quotes in Tamil

 என்னை உண்மையாக நேசிக்கிறவனை நான் எப்போதும் கைவிடுவதில்லை.

Saibaba Quotes in Tamil
Saibaba Quotes in Tamil

முடிவுரை: 

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன். உங்கள் அன்புக்குரியவர்களும் சாய்பாபாவின் அருளைப் பெற விரும்பினால் இந்த பதிவை ஷேர் பண்ணவும்.

Leave a Comment