Sai Baba Quotes in Tamil – சாய்பாபாவின் பொன்மொழிகள்

Sai Baba Quotes in Tamil – சாய்பாபாவின் பொன்மொழிகள்: சாய் அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். சாய்பாபா இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மிகப்பெரிய மகான் ஆவார். இவர் தனது வாழ்நாளில் பொதுமக்களுக்காக பல நன்மைகளை செய்து மக்களிடத்தில் மகனாகவும் கடவுளாகவும் வாழ்ந்த ஒரு பொன்னிய ஆத்மாவாக திகழ்ந்தார். இன்றைய காலகட்டத்திலும் கஷ்டம் என்று சாய்பாபாவை வணங்குபவர்கள் அனைவருக்கும் ஏதாவது ஒரு ரூபத்தில் அவர்களின் தேவையை பூர்த்தி செய்து கஷ்டத்திலிருந்து விடுவிக்கிறார். அவர்களை மன அமைதியுடன் நிம்மதியாகவும் வாழ வைக்கிறார்.

சாய்பாபா ஏழை பணக்காரன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என பாகுபாடு இன்றி அனைவருக்கும் உதவி செய்து அனைத்து மக்களும் சமம் என்ற உணர்வை அனைத்து மக்களிடத்திலும் கொண்டு வந்தார். அப்பேர்ப்பட்ட சாய்பாபாவின் பொன்மொழிகளை இந்தப் பதிவில் காணலாம்.

Sai Baba Quotes in Tamil – சாய்பாபாவின் பொன்மொழிகள்:

நண்பனையும் விரோதியையும் சமமாக பாருங்கள். எள்ளளவும் வித்தியாசம் காட்டாதீர்கள். எல்லோரையும் ஒன்று போலவே சமமாக பாருங்கள் அதிர்ஷ்டமோ துரதிஷ்ட்டமோ சம நிலையில் இருந்து பாருங்கள்

1afbaafd80bc2084143b50e1c4fb70ce sai baba quotes in tamil
sai baba quotes in tamil

Sai Baba Quotes in Tamil – சாய்பாபாவின் பொன்மொழிகள்:

உன்னுள் இருக்கும் பலத்தை நீயே நம்பவில்லை எனில் வேறு யார் நம்புவது நம்பிக்கையோடும் மன தைரியத்தோடும் நீ நிதானமாக யோசித்து செயல்படு உன் காரியம் நிச்சயம் கைகூடும்

1ca2c3b9edbd8bcf9d91ec9735ba7149 sai baba quotes in tamil
sai baba quotes in tamil

Related: 30+ Sai Baba Quotes images

Sai Baba Quotes in Tamil – சாய்பாபாவின் பொன்மொழிகள்:

நம்பிக்கை என் மேல் இருந்தால் என்னால் உனக்கு செய்ய முடியாத காரியம் என்று எதுவும் கிடையாது.

4c1042d91f197d47a63395ebc2474bac sai baba quotes in tamil
sai baba quotes in tamil

Sai Baba Quotes in Tamil – சாய்பாபாவின் பொன்மொழிகள்:

உனது பொறுமையும் நம்பிக்கையும் இனி நான் பலனோடு உன்னை காண வரப்போகிறேன் நான் உன் கூடவே இருக்கிறேன் உன்னை கூடவே இருந்து பாதுகாக்க போகிறேன்.

Related: 120+ Sai Baba Quotes to Inspiring Words of Wisdom

Sai Baba Quotes in Tamil – சாய்பாபாவின் பொன்மொழிகள்:

என்னை என்றும் நம்பிக்கையோடு வணங்கி வருபவனை என்றுமே கைவிடமாட்டேன். நானே முன்நின்று அவனை நல்வழியில் அழைத்து செல்வேன்.

9e9e7692546a21c8780481148ba90abf sai baba quotes in tamil
sai baba quotes in tamil

Sai Baba Quotes in Tamil – சாய்பாபாவின் பொன்மொழிகள்:

நீண்டகால போராட்டத்திற்கு நிறைவு காலம் வந்துவிட்டது. உன் தியாகத்திற்கான பலனை நீ இனி தாராளமாக அனுபவிக்கப் போகிறாய். கண்ணீரோட காத்திருந்த நீ இனி மன நிம்மதியோடு மகிழ்ச்சியாக வாழப் போகிறாய்.

Related: 200+ Perfect Way to Say Happy Birthday Sister in Law

Sai Baba Quotes in Tamil – சாய்பாபாவின் பொன்மொழிகள்:

உனது கனவு விரைவில் பூர்த்தியாகும். உனது எண்ணங்கள் நிறைவேறும். உன்னை தேடி அதிர்ஷ்டம் வரும் நேரம் இது.

39e8922c1053dc7dad3dc857d705ec3d sai baba quotes in tamil
sai baba quotes in tamil

Sai Baba Quotes in Tamil – சாய்பாபாவின் பொன்மொழிகள்:

வாழ்க்கை இன்று தான் புதிதாக ஆரம்பித்ததாக எண்ணி பாபாவின் துணையோடு தைரியமாக மீண்டும் களத்தில் இறங்கு. இப்போது வருகிற முன்னேற்றத்தை யாரும் தடுக்க முடியாது உன்னிடம் இருந்து ஒன்று விலகினால் அது பத்தாக பெருகி உன்னிடமே திரும்ப வரும்.

5347fee5462161cf18308d7161da4ad0 sai baba quotes in tamil
sai baba quotes in tamil

Sai Baba Quotes in Tamil – சாய்பாபாவின் பொன்மொழிகள்:

வருவது வரட்டும் விட்டு விடாதே. என்னை உறுதியாக பற்றி கொண்டு எப்போதும் நிதானத்துடனும் சதாகாலமும் என்னுடன் ஒன்றியம் இருப்பாய்.

5135119aa50e4862249b3a1350a60768 sai baba quotes in tamil
sai baba quotes in tamil

Sai Baba Quotes in Tamil – சாய்பாபாவின் பொன்மொழிகள்:

உன் நிலையில் நீ உறுதியாக இரு வானம் இடிந்து மேலே விழுந்தாலும் உன் நிலையில் நீ உறுதியாக இரு. உனக்கு முன்னும் பின்னும் நானே காவலாக இருப்பேன்.

20190526 142429 sai baba quotes in tamil
sai baba quotes in tamil

Sai Baba Quotes in Tamil – சாய்பாபாவின் பொன்மொழிகள்:

ஒரு கஷ்டமான நிலைமையை சந்திக்கும் போது மனம் உடைந்து போக வேண்டாம். பொறுமையுடன் என்ன நடக்கிறது என்பதை கவனித்த வண்ணம் இருங்கள். ஏனெனில் என்னுடைய பக்தர்களை எப்படியாவது காப்பாற்றுவதை என்னுடைய கடமையாகும்.

20190606 110309 sai baba quotes in tamil
sai baba quotes in tamil

Sai Baba Quotes in Tamil – சாய்பாபாவின் பொன்மொழிகள்:

என்னை வணங்குபவன் அடுத்தவனுக்கு கெடுதல் செய்ய மாட்டான் அப்படி செய்தால் அவன் என் பக்தன் இல்லை. உன்னை யாரு ஏமாற்றினாலும் கவலை கொள்ளாதே, நான் இருக்கிறேன் உனக்காக. உனக்கான பாதையை நான் மாற்றி அமைக்கிறேன் தைரியமாக இரு. என் மீது நம்பிக்கை வை உன் வாழ்க்கையை நான் மாற்றி அமைகிறேன். போனது போனதாகவே இருக்கட்டும். யாரையும் நம்பாதே உனக்கு ஏதாவது ஒரு ரூபத்தில் கண்டிப்பாக நான் உதவி செய்வேன்.

20190606 111709 sai baba quotes in tamil
sai baba quotes in tamil

Sai Baba Quotes in Tamil – சாய்பாபாவின் பொன்மொழிகள்:

நீ படும் கஷ்டம் எல்லாம் நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். என் மீது உனக்கு அளவு கடந்த கோபம் வரும். என் மீது உள்ள நம்பிக்கை போய்விடும் ஆனால் இதையெல்லாம் நான் அமைதியாக தான் உன்னை பார்த்துக் கொண்டிருக்கிறேன். உனக்கு நடப்பவை எல்லாம் நன்மைக்கே என்று எடுத்துக் கொள். உன் கர்மாவை நான் குறைக்கிறேன் கூடிய விரைவில் நீ ஆனந்தமாய் வாழப் போகிறாய் இது என் வாக்கு. என்னிடம் நீ பேசு நான் அனைத்தும் கேட்டுக்கொண்டு தான் இருக்கிறேன்.

20190609 081411 sai baba quotes in tamil
sai baba quotes in tamil

Sai Baba Quotes in Tamil – சாய்பாபாவின் பொன்மொழிகள்:

கஷ்டம் நஷ்டங்கள் அனைத்தையும் ஒரு பலரிடம் கூறி என் பாதத்தில் வை நான் எந்த கஷ்டமும் உனக்கு வராமல் நான் பார்த்துக்கொள்கிறேன்.

20190609 095913 sai baba quotes in tamil
sai baba quotes in tamil

Sai Baba Quotes in Tamil – சாய்பாபாவின் பொன்மொழிகள்:

நான் என்று உன் கரம் பற்றினேனோ அன்று முதல் இன்று வரை நீ கேட்டாலும் கேட்காவிட்டாலும் உனக்கு நன்மை மட்டுமே செய்வேன் என கங்கணம் கட்டிக்கொண்டு உன்னை சுற்றி வருகிறேன் ஆகவே கலக்கமடையாதே திகைப்படையாதே நடப்பவை எல்லாம் நன்மைக்காகவே நடக்கும்.

20190609 100013 sai baba quotes in tamil
sai baba quotes in tamil

Sai Baba Quotes in Tamil – சாய்பாபாவின் பொன்மொழிகள்:

உன் வாழ்க்கை உன் கையில் தான் ஆனால் என் வாழ்க்கை உன்னோடு தான் கலங்காதே கவலைப்படாதே.

20190610 062650 sai baba quotes in tamil
sai baba quotes in tamil

Sai Baba Quotes in Tamil – சாய்பாபாவின் பொன்மொழிகள்:

20190615 055717 sai baba quotes in tamil
sai baba quotes in tamil

Sai Baba Quotes in Tamil – சாய்பாபாவின் பொன்மொழிகள்:

உன் துன்பம் முடிவுற்றது இனி வரும் நாளெல்லாம் ஜெயமே.

af3fe40e7922eed69fd247f268915b37 sai baba quotes in tamil
sai baba quotes in tamil

Sai Baba Quotes in Tamil – சாய்பாபாவின் பொன்மொழிகள்:

இந்த உலகம் உங்களை கைவிட்டாலும் உறவு உங்களை வெறுத்தாலும் பெற்ற பிள்ளைகளை பகைத்தாலும் அக்கம் பக்கத்தினர் உங்களுக்கு எதிராக மாறினாலும் எப்பொழுதும் ஆதரவாய் நான் இருப்பேன் எனது ஆதரவு எப்போதும் என் பக்தர்களுக்கு உண்டு.

bab4ea66 7c3b 499c a7fc 273a02bb665c sai baba quotes in tamil
sai baba quotes in tamil

Sai Baba Quotes in Tamil – சாய்பாபாவின் பொன்மொழிகள்:

வாழ்த்தி பேச முடியாவிட்டாலும் தாழ்த்தி பேசுவதை குறையுங்கள்.

d435f55a8ec765559d9648172b086856 sai baba quotes in tamil
sai baba quotes in tamil

Sai Baba Quotes in Tamil – சாய்பாபாவின் பொன்மொழிகள்:

எப்போதும் உன்னை நினைத்துக் கொண்டிருக்கிறேன் கவலைப்படாதே நிச்சயம் நீ கேட்டது கிடைக்கும் கிடைத்தது நிலைக்கும் நீ இப்படி நிம்மதி இன்றி எப்போதும் கண்ணீருடன் இருப்பதை பார்க்கும் போது நான் மட்டும் எப்படி சந்தோசமாக இருப்பேன் வா என் மடியில் தலை சாய்த்து கொள் உன் அப்பா உன்னுடன் எப்போதும் இருப்பேன்.

FullSizeRender sai baba quotes in tamil
sai baba quotes in tamil

Sai Baba Quotes in Tamil – சாய்பாபாவின் பொன்மொழிகள்:

நம்பிக்கையோடு பொன்னான வாழ்க்கையை ஆரம்பமாக போகும் அந்த நல்ல நாளுக்காக காத்திரு அது மிக விரைவில் என் ஆசீர்வாதத்துடன் உன்னிடம் வரும்.

FullSizeRender 1 sai baba quotes in tamil
sai baba quotes in tamil

Sai Baba Quotes in Tamil – சாய்பாபாவின் பொன்மொழிகள்:

ஒருவன் தனது சுமைகளை என் மீது இறக்கிவிட்டு என்னையே நினைத்திருப்பானாகில் நான் அவனது எல்லா பொறுப்புகளையும் ஏற்றுக் கொள்கிறேன்.

IMG 3690 sai baba quotes in tamil
sai baba quotes in tamil

Sai Baba Quotes in Tamil – சாய்பாபாவின் பொன்மொழிகள்:

நீ என் குழந்தை நானே என்னிடம் வரவழைத்துக் கொண்ட செல்லக் குழந்தை உன்னை எப்படி கைவிடுவேன் தைரியமாக இரு எதையும் இழந்துவிடவில்லை நீ. எல்லாம் பொக்கிஷமாக என் கஜானாவில் பாதுகாப்பாக உள்ளது. உனக்கு சேர வேண்டிய நேரத்தில் வந்து சேரும். தலை நிமிர்ந்து அனைவரையும் எதிர்கொள்ளும் நேரம் மிக அருகில் நெருங்கி விட்டது நிம்மதியுடனும் சந்தோஷத்துடனும் இரு.

IMG 4465 sai baba quotes in tamil
sai baba quotes in tamil

Sai Baba Quotes in Tamil – சாய்பாபாவின் பொன்மொழிகள்:

யாரையும் நம்பி நீ இங்கே வரவில்லை உனக்கு உணவு வாழ்வு அன்பு அனைத்தும் நானே தருகிறேன். அடுத்தவரின் வார்த்தைக்கு நொந்து போகாதே.

IMG 4475 sai baba quotes in tamil
sai baba quotes in tamil

Sai Baba Quotes in Tamil – சாய்பாபாவின் பொன்மொழிகள்:

பாபாவை நம்பி வருகிறவர்கள் அனைவரின் வறுமையையும் அவர் போக்குகிறார் அவர் பக்தர்கள் வீடுகளில் அன்னம் நிறைந்திருக்க செய்து அவர்கள் மூலம் எளியவர்கள் பலருக்கும் அன்னதானம் அளிக்கும்படி செய்து ஊக்குவிப்பார்.

IMG 20190526 WA0102 sai baba quotes in tamil
sai baba quotes in tamil

Sai Baba Quotes in Tamil – சாய்பாபாவின் பொன்மொழிகள்:

நான் அப்போதும் இருந்தேன் எப்போதும் இருக்கிறேன் நாளையும் இருப்பேன். நானே என்று நீ பாவித்தால் சாந்தி கிடைக்கும் அந்த சாந்தி வடிவமே நான்.

IMG 20190528 WA0018 sai baba quotes in tamil
sai baba quotes in tamil

Sai Baba Quotes in Tamil – சாய்பாபாவின் பொன்மொழிகள்:

உதிக்கு நிகரான மருந்து உண்டோ நான் அளிக்கும் இந்த உதி உன் விதியை மாற்றும்.

IMG 20190528 WA0095 sai baba quotes in tamil
sai baba quotes in tamil

Sai Baba Quotes in Tamil – சாய்பாபாவின் பொன்மொழிகள்:

உன்னுடைய பாதைகள் தெளிவாகும் காலம் வந்துவிட்டது பணிகள் படர்ந்து இருள் சூழ்ந்த கஷ்டங்கள் எல்லாம் விலகிப் போகும் உன் மனம் நொந்து போன விஷயங்கள் எல்லாம் இப்போது உன் மனம் மகிழ்ச்சியடையும் அளவிற்கு இனிமேல் நிகழும்.

IMG 20190531 WA0036 sai baba quotes in tamil
sai baba quotes in tamil

Sai Baba Quotes in Tamil – சாய்பாபாவின் பொன்மொழிகள்:

சாயின் கரங்களைப் பிடித்துக் கொண்டு உணர்வின் மேற்பரப்பில் மறைந்து கொள்ள சக்தியை எழுப்பி காரியங்களை செய்யவும்

IMG 20190603 WA0099 sai baba quotes in tamil
sai baba quotes in tamil

Sai Baba Quotes in Tamil – சாய்பாபாவின் பொன்மொழிகள்:

என்னை வணங்குபவன் அடுத்தவனுக்கு கெடுதல் செய்ய மாட்டான். அப்படி செய்தால் அவன் என் பக்தன் இல்லை, உன்னை யாரு ஏமாற்றினாலும் கவலை கொள்ளாதே நான் இருக்கிறேன் உனக்காக உனக்கான பாதையை நான் மாற்றி அமைக்கிறேன் தைரியமாக இரு என் மீது நம்பிக்கை வை உன் வாழ்க்கையை நான் மாற்றி அமைக்கிறேன் போனது போனதாகவே இருக்கட்டும் யாரையும் நம்பாதே உனக்கு ஏதாவது ஒரு ரூபத்தில் கண்டிப்பாக நான் உன் உதவி செய்வேன்.

IMG 20190605 WA0025 sai baba quotes in tamil
sai baba quotes in tamil

Sai Baba Quotes in Tamil – சாய்பாபாவின் பொன்மொழிகள்:

ஒரு கஷ்டமான நிலையை சந்திக்கும் போது மனம் உடைந்து போக வேண்டாம். பொறுமையுடன் என்ன நடக்கிறது என்பதை கவனித்த வண்ணம் இருங்கள் ஏனெனில் என்னுடைய பக்தர்களை எப்படியாவது காப்பாற்றுவதை என்னுடைய கடமையாகும்.

IMG 20190605 WA0035 sai baba quotes in tamil
sai baba quotes in tamil

Sai Baba Quotes in Tamil – சாய்பாபாவின் பொன்மொழிகள்:

நான் விருப்பப்பட்டால் தான் சிறுடியில் வந்து என்னை சந்திக்க முடியும். அதுவரை பொறுமையோடு நம்பிக்கையோடு காத்திரு. கூடிய விரைவில் உன்னை நான் சீரடிக்கு அழைப்பேன் அனைத்து தேவைகளையும் நான் பூர்த்தி செய்வேன் தவறான வழியில் செல்லாமல் நேர்வழியில் செல்லு என்றும் நான் துணையாக இருப்பேன்.

IMG 20190606 WA0030 sai baba quotes in tamil
sai baba quotes in tamil

Sai Baba Quotes in Tamil – சாய்பாபாவின் பொன்மொழிகள்:

நீ பல கரும வினைகளை ஏற்றுக் கொண்டு வந்திருப்பதால் அவை அனைத்தும் செயலாக மாறி இன்பம் துன்பம் இரண்டையும் அளிக்கும் இவை வரிசையாக ஒன்றின் பின் ஒன்றாக வந்து கொண்டே இருக்கும் ஆனால் என்னுடைய துணை குண்டு துன்பங்களை சுலபமாக கடந்து செல்லலாம் அதற்கு தேவை நீ என்னை நம்புவது.

IMG 20190626 WA0026 sai baba quotes in tamil
sai baba quotes in tamil

Sai Baba Quotes in Tamil – சாய்பாபாவின் பொன்மொழிகள்:

ஏதோ ஒரு பிறவியில் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே இந்த மசூதி தாயின் படிகளில் காலடி எடுத்து வைக்க முடியும்.

IMG 20190627 WA0080 sai baba quotes in tamil
sai baba quotes in tamil

Sai Baba Quotes in Tamil – சாய்பாபாவின் பொன்மொழிகள்:

உன் கஷ்டங்களுக்கெல்லாம் விடுவு காலம் வந்துவிட்டது. துயரங்கள் முடிவுக்கு வந்துவிட்டது வசந்த காலம் ஆரம்பமாகிவிட்டது இனி உன் வாழ்வில் எல்லாமே ஆனந்தமாகத்தான் இருக்கும் உன் முகம் ஆனந்தத்தில் இருப்பதை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

Screenshot 20190606 104705 Instagram sai baba quotes in tamil
sai baba quotes in tamil

Sai Baba Quotes in Tamil – சாய்பாபாவின் பொன்மொழிகள்:

உடல் இருந்ததனால் பாபா வாழ்ந்து கொண்டிருக்கிறார் உடலை விட்டு விடுத்ததனால் இறந்துவிட்டாரா இல்லை பாபா எப்போதுமே வாழ்கின்றார் ஏனெனில் பிறப்பு இறப்பு என்ற இரண்டையும் கடந்தவர் அவர். எவன் ஒருவன் ஒருமுறை முழு மனதுடன் அவரை நேசிக்கின்றானோ அவன் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் பாபாவிடம் இருந்து பதிலை பெறுகிறான் நமது அருகிலேயே அவர் எப்போதும் இருக்கிறார். பெரிய முள்ள பட்டனிடத்தில் தோன்றி அவனை திருப்தி படுத்துகிறார்.

Screenshot 20190608 182916 Instagram sai baba quotes in tamil
sai baba quotes in tamil

Leave a Comment